நீங்க பி.இ பட்டதாரியா..? மத்திய அரசில் உடனடி வேலை, சம்பளம் ரூ.50 ஆயிரம்!

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள பி.இ. பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்து பயணடையலாம

இந்தியாவின் மாபெரும் ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஜினியரிங் அமைப்பாக 1958-யில் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவப்பட்டது. கேபிடல் எக்யூப்மெண்ட்ஸ் மற்றும் இயந்திர பாகங்களை உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல இன்ஜினியரிங் தொடர்பான பணிகள் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விருப்பம் உள்ள பி.இ. பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்து பயணடையலாம்.

நீங்க பி.இ பட்டதாரியா..? மத்திய அரசில் உடனடி வேலை, சம்பளம் ரூ.50 ஆயிரம்!

காலிப் பணியிடங்கள் : 02

நிறுவனம் : ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம்

பணி : மூத்த பொறியாளர்

கல்வித் தகுதி : பி.இ. சிவில் இன்ஜினியரிங்

வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தது 7 வருடம்

ஊதியம் : ரூ.50000 / மாதம்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம் : Room No. 4J, Ground Floor, HQRS. Administrative Building, HEC Ltd., Plant Plaza Road, Dhurwa, Ranchi-834004, HEC Headquarters, Ranchi

தேர்வு நடைபெறும் நாள் : 2018 அக்டோபர் 05, நேரம் காலை 9.30 மணி

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பம் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெடின் அதிகாரப் பூர்வ இணையதளமான http://hecltd.com/download/jobs/RT-12-2018%20Sr-Engg-Civil.pdf பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க்கை கிளிக் செய்து விபரங்களையும், விண்ணப்பத்தினையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றுகளை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து நேர்காணலில் சமர்ப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HEC Recruitment 2018 – 02 Senior Engineer Posts | Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+