ஹெவி இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி!

ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மாபெரும் ஒருங்கிணைக்கப்பட்ட இன்ஜினியரிங் அமைப்பாக 1958-யில் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவப்பட்டது. கேபிடல் எக்யூப்மெண்ட்ஸ் மற்றும் இயந்திர பாகங்களை உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல இன்ஜினியரிங் தொடர்பான பணிகள் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஹெவி இன்ஜினியரிங் நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி!

நிறுவனம் : ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 150

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • ஐடி பயிற்சி : 04
  • நிதி பயிற்சி : 08
  • பணியாளர் பயிற்சி : 18
  • டிப்ளமோ பொறியாளர் பயிற்சி : 55
  • ஐடிஐ பயிற்சி : 65

கல்வித் தகுதி : http://hecltd.com/download/jobs/RT-15-2018_NonExecutive-Trainees.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

இணைய முகவரி : http://hecltd.com/jobs-at-hec.php

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊக்கத் தொகை :-

தொழில்நுட்ப பயிற்சி, நிதி பயிற்சி, பணியாளர் பயிற்சிக்கு

  • முதலாம் ஆண்டு - ரூ. 10,000
  • இரண்டாம் ஆண்டு - ரூ. 11,000
  • மூன்றாம் ஆண்டு - ரூ. 12,000

டிப்ளமோ பொறியாளர் பயிற்சிக்கு

  • முதலாம் ஆண்டு - ரூ. 8,000
  • இரண்டாம் ஆண்டு - ரூ. 9,000
  • மூன்றாம் ஆண்டு - ரூ. 10,000

ஐடிஐ பயிற்சிக்கு

  • முதலாம் ஆண்டு - ரூ. 6,000
  • இரண்டாம் ஆண்டு - ரூ. 7,000
  • மூன்றாம் ஆண்டு - ரூ. 8,000

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.hecltd.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 800
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 டிசம்பர் 18 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 8

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://hecltd.com/download/jobs/RT-15-2018_NonExecutive-Trainees.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HEC Ltd Recruitment 2018 – Apply Online for 150 Trainee Posts, Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X