மத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட ஜவுளித்துறையில் காலியாக உள்ள டிசைனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட ஜவுளித்துறையில் காலியாக உள்ள டிசைனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கிழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : மத்திய ஜவுளித்துறை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 15

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

ஜவுளி வடிவமைப்பாளர் மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகி
காலியிடங்கள் : 10
ஊதியம் : மாதம் ரூ.10,000

Cluster Development Executives
காலியிடங்கள் : 05
ஊதியம் : மாதம் ரூ.25,000

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு Design Institute-இல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்து குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.handlooms.nic.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Director, Weavers Sevice Centre, Weaver's Colony, Bharat Nagar, Delhi - 110 052

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 03.12.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.handlooms.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Handloom and Textiles Recruitment 2019: Application invite For Textile designer executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+