டிப்ளமோ தேர்ச்சியா? மத்திய இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentice Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 150 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு டிப்ளமோ, பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ தேர்ச்சியா? மத்திய இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Technician Apprentice Trainee - 80 பணியிடங்கள்
  • Graduate Apprentice Trainee - 70 பணியிடங்கள்

மொத்த காலிப் பணியிடங்கள் : 150

கல்வித் தகுதி :

Technician Apprentice Trainee - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Graduate Apprentice Trainee - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் BE, B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை - மேற்கண்ட அப்ரண்டிஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.8,000 முதல் ரூ.9,000 வரையில் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mhrdnats.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HAL Recruitment 2022: Apply for 150 Apprentice Trainee Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+