10-வது தேர்ச்சியா ? இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உணவு நிபுணர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள உணவு நிபுணர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-வது தேர்ச்சி, டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா ? இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்

மொத்த காலிப் பணியிடம் : 2

பணி:-

  • உணவு நிபுணர் : 1
  • தொழில்நுட்பவியலாளர் : 1

கல்வித் தகுதி:-

  • 10-வது தேர்ச்சி
  • டிப்ளமோ

வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தபட்சம் 1 வருடம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&1KEy=&Ckey=916&Divkey=17

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 21

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.hal-india.co.in

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:-

Manager (HR), Medical & Health Unit,
HAL(BC), Suranjandas Road, (Near Old Airport),
Bangalore - 560 017

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள http://www.hal-india.co.in அல்லது https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&1KEy=&Ckey=916&Divkey=17 என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
HAL Recruitment 2018 Apply Online For 2 Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+