பட்டதாரி இளைஞர்களுக்கு திண்டுக்கல் அரசு பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் (GRI) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், Field Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் (GRI) காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், Field Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.19 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு திண்டுக்கல் அரசு பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம் (GRI)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

பணி : Technical Assistant, Field Assistant

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி :

Technical Assistant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Degree in Multimedia and Home Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Field Assistant - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுகூனத்தில் B.Com, BBA, B.Sc Home Science பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Field Organizer - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc Home Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,450 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு விபரம்:

  • நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 12.01.2022
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் : காலை 11.00 மணியளவில்
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block of GRI

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GRI Dindigul Recruitment 2022: Walk in for Technical Assistant, Field Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+