சூப்பர் அறிவிப்பு! உள்ளூரிலேயே அரசாங்க வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் (GRI) காலியாக உள்ள Research Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் (GRI) காலியாக உள்ள Research Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பணியிடடம் மட்டுமே காலியாக உள்ள நிலையில் இதற்கு பி.எச்டி, எம்பில் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சூப்பர் அறிவிப்பு! உள்ளூரிலேயே அரசாங்க வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம் (GRI)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

பணி : Research Assistant

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Economics சார்ந்த பாடப்பிரிவுகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் Ph.D/ M.Phil/ முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு விபரம்:

  • நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி - 28.10.2021
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம் - காலை 11.00
  • நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : MBA Seminar Hall

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.ruraluniv.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GRI Dindigul Recruitment 2021: Walk in for Research Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X