காந்திகிராம ஊரக நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மூத்த ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

By Saba

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மூத்த ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு வேதியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4ம் தேதி கடைசி நாளாகும்.

காந்திகிராம ஊரக நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

பணி மற்றும் காலிப் பணியிடம்:-

மூத்த ஆராய்ச்சி அலுவலர் : 1

கல்வித் தகுதி : எம்.எஸ்சி வேதியியல்

வயது வரம்பு : 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.14,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Gandhigram Rural Institute (GRI) - Deemed University, Gandhigram, Dindigul - 624 302.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/chem290719.pdf என்னும் லிங்க்கில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GRI Dindigul Recruitment 2019 for Senior Research Fellow
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X