திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கெளரவ பேராசிரியர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : காந்திகிராம் பல்கலைக் கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்
பணி மற்றும் காலிப் பணியிடம்:-
- கெளரவ பேராசிரியர் - 1
- ஆய்வக உதவியாளர் - 1
கல்வித் தகுதி :
கெளரவ பேராசிரியர் : சமூகவியலில் முதுகலை படிப்பு, பி.ஹெச்டி முடித்த விண்ணப்பதார்களுக்கு முன்னுரிமை
ஆய்வக உதவியாளர் : வேதியியலில் பட்டப்படிப்பு
ஊக்கத் தொகை:
ஆய்வக உதவியாளர் : ரூ.12,000
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block of GRI
நாள் மற்றும் நேரம் : 27.03.2019 காலை 10.00 மணி முதல்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவ http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/WalkinSociology13032019.pdf என்னும் லிங்க்கில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












