மத்திய அரசிற்கு உட்பட்டு தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய ஜவுளிக் கழகம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த மேலாளர் மற்றும் மேலாளர் (தொழில்நுட்பம்)
கல்வித் தகுதி : டெக்ஸ்டைல்ஸ் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடம் : 23
பணி : மூத்த மேலாளர், மேலாளர், இணை மேலாளர், துணை மேலாளர் (நிதி)
கல்வித் தகுதி : சிஏ, சிஐடபுள்யுஏ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடம் : 25
பணி : மூத்த மேலாளர், மேலாளர், இணை மேலாளர், துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு)
கல்வித் தகுதி : மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் எம்பிஏ அல்லது சமூக சேவைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் : 34
பணி : மூத்த மேலாளர், இணை மேலாளர் (சொத்து மேலாண்மை)
கல்வித் தகுதி : எல்எல்பி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் : 04
பணி : மூத்த மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)
கல்வித் தகுதி : கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் : 02
பணி : இணைப் பொது மேலாளர், இணை மேலாளர் (சட்டம்)
கல்வித் தகுதி : எல்எல்பி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் : 04
பணி : மேலாளர், துணை மேலாளர், இணை மேலாளர் (சந்தைபடுத்துதல்)
கல்வித் தகுதி : சந்தையியல் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் : 17
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300. இதனை National Textile Corporation Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின் பின்னால் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.ntc.itd.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட அனைத்து சான்றி நகல்களையும் இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : National Textile Corporation Ltd, Post Bag No: 7 (Seven), Lodhi Road Head Post Office, New Delhi, Pin - 110003.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Detailed%20Advertisement%20&%20Application%20Form.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












