கூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை!

கூகுள் நிறுவனத்தின் ஹைதராபாத் / பெங்களூரு பிரிவில் காலியாக உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் (ஆண்ட்ராய்டு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை தடலடியாக அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஹைதராபாத் / பெங்களூரு பிரிவில் காலியாக உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் (ஆண்ட்ராய்டு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூகுளில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை!

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கூகுள்

பணி: சாப்ட்வேர் என்ஜினீயர் (ஆண்ட்ராய்டு)

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்

அனுபவம்: 0-3 வருடம்.

பணியிடம்: ஹைதராபாத் / பெங்களூரு

பணி: ஆண்ட்ராய்டு டெவலப்பர்களின் குழுவுடன் இணைந்து கோடிங், டிசைன் என பல்வேறு பிரிவில் பணியாற்றும் படி இருக்கும்.

குறைந்தபட்ச தகுதிகள்:

  • கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் அல்லது அதற்கு சமமான பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 3 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு மொபைல் டெவலப்மென்ட் பிரிவில் பணியாற்றிய தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • சி, சி ++, ஜாவா, பைத்தான் போன்ற ஏதாவது ஒன்றிற்கும் மேற்பட்ட மொழிகளில் அனுபவமும், புலமையும் பெற்றிருக்க வேண்டும்.
  • புதிய கோடிங் லாங்வேஜ்களை எளிதில் புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

டிகிரி முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஆரில் அஸிஸ்டென்ட் வேலை!டிகிரி முடித்தவர்களுக்கு ஐசிஎம்ஆரில் அஸிஸ்டென்ட் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Google hiring for Software Engineer - Android
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X