உள்ளூரிலேயே ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் வேலை- மத்திய அரசு.!

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

உள்ளூரிலேயே ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் வேலை- மத்திய அரசு.!

நிர்வாகம் : இந்திய புவியியல் ஆய்வுத்துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஓட்டுநர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 37

பணியிடம் : தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கோவா

வயது வரம்பு :

  • 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.gsi.gov.in/

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : The Additional Director General, Geological Survey of India, Southern Region, GSI Complex, Bandlaguda, Hyderabad - 500068

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.06.2019

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://drive.google.com/file/d/1z76Dt3LMQFtay1D8xoUHkbE2gKVqhPXH/view என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும். https://www.gsi.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 26ம் தேதிக்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Geological Survey of India Recruitment 2019 – Apply Online 37 Ordinary Grade Driver Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+