காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வேண்டுமா ?

மத்திய அரசிற்கு உட்பட்ட காந்திகிராம ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட காந்திகிராம ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 11.01.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வேண்டுமா ?

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி பேராசிரியர்

பணியிடம் : 01

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/hsc080119.pdf

கல்வித் தகுதி : எம்.எஸ்சி

முன் அனுபவம் : தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 11.01.2019 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : The Department of Home Science, GRI

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/hsc080119.pdf அல்லது www.ruraluniv.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Gandhigram Rural Institute Jobs 2019: 01 Assistant Professor Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X