திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 09.07.2018 க்குள் அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை!

காலியிடம்: 01
பணி: ஜூனியர் ரிசர்ச் பெல்லோ - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000.

தகுதி: கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட், செட், கேட், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பந்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Dr. P. KALAVATHI,
Principal Investigator, DST- SERB Project
[Department 'of Computer Science and Applications
The Gandhigram Rural Institute (Deemed to be University)
Gandhigram, Dindigul, Tamilnadu - 624 302.
Email: [email protected]

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Gandhigram Rural Institute invites application for Junior Research Fellow
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+