ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள E-1, E-2 மற்றும் E-3 Grade உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள E-1, E-2 மற்றும் E-3 Grade உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 220 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய எரிவாயு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : கெயில் (GAIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 220

பணி : Mechanical, E&P, Boiler Operation, Marketing, BIS, Corporate Communication, Laboratory, Law, Telecom/Telemetry, Fire & Safety, Civil, Contract & Procurement, HR, Chemical, Finance & Accounts, Instrumentation, Electrical, Environmental Engineering, Official Language, மற்றும் Security போன்ற E-1, E-2 & E-3 Grade பணிகளுக்கு என 220 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட தறையல் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், CA/ CMA அல்லது B.Com/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Engineers (E-3) - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
  • Engineers (E-2) - ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
  • Engineers (E-1) - ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.gailonline.com/CR-ApplyingGail.html என்னும் இணையதளத்தின் மூலம் 05.08.2021ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : கணினி வழியிலான தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.08.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200
  • SC, ST விண்ணப்பதாரிகளுக்கு கட்டணம் கிடையாது

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://gailonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GAIL India Recruitment 2021: Apply online for E-1, E-2 & E-3 Grade Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+