ரூ.2.80 லட்சம் ஊதியத்தில் மத்திய எரிவாயு ஆணையத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.80 லட்சம் ஊதியத்தில் மத்திய எரிவாயு ஆணையத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : கெயில் (GAIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 11

பணி : Chief General Manager, Chief Manager

கல்வித் தகுதி :

  • Chief General Manager - Graduate Degree தேர்ச்சியுடன் பணியில் 24 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Chief Manager - இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் பணியில் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 முதல் 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.90,000 முதல் அதிகபட்சம் ரூ.2,80,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.gailonline.com/ என்னும் இணையதளத்தின் மூலம் 29.07.2021ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.07.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.200

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://gailonline.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GAIL India Recruitment 2021: Apply online for Chief General Manager, Chief Manager Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+