மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் FSSAI கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள முதன்மை மேலாளர், உதவி இயக்குனர், உணவு ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) காலியாக உள்ள முதன்மை மேலாளர், உதவி இயக்குனர், துணை இயக்குனர், உணவு ஆய்வாளர், தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 509 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு டிப்ளமோ, பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் FSSAI கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 509

பணி :

Principal Manager, Assistant Director, Deputy Director, Food Analyst, Technical Officer, Central Food Safety Officer, Assistant Manager, Assistant, Hindi Translator, Personal Assistant, IT Assistant, Junior Assistant மற்றும் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், பி.டெக், எம்.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அவற்றுடன் பணியில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 25 முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 3 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://fssai.gov.in/[email protected] எனும் இணையதளத்தின் மூலம் 07.11.2021 முதல் 12.11.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1500
  • எஸ்.சி, எஸ்டி, பெண், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கணினி வழியிலான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fssai.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FSSAI Recruitment 2021: Apply Online For Principal Manager, Assistant Director & 509 various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+