ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) காலியாக உள்ள Chairperson பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) காலியாக உள்ள Chairperson பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.25 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.25 லட்சம் ஊதியத்தில் மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Chairperson

கல்வித் தகுதி :

  • இப்பணிக்கு விண்ணப்பிப்போர் Food Science பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 65 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.2,25,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.fssai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Shri Vishal Kumar Gupta,
Under Secretary to the Government of India,
Ministry of Health & Family Welfare (Room No.504-D),
Nirman Bhawan, Maulana Azad Road New Delhi-110011

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : அறிவிப்பு வெளியாகி 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.fssai.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FSSAI Recruitment 2021: Application invited for Chairperson Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+