மாதம் ரூ.2 லட்சம் ஊதியம்! மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை!

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள ஆலோசகர், இயக்குநர், இணை இயக்குநர், நிர்வாக அலுவலர், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள ஆலோசகர், இயக்குநர், இணை இயக்குநர், நிர்வாக அலுவலர், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 80-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக், எம்பிஏ, பட்டம் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாதம் ரூ.2 லட்சம் ஊதியம்! மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் வேலை!

நிர்வாகம் : மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 83

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

  • ஆலோசகர் - 01
  • இயக்குநர் - 07
  • இணை இயக்குநர் - 02
  • துணை இயக்குநர் - 02
  • உதவி இயக்குநர் - 10
  • நிர்வாக அலுவலர் - 20
  • உதவியாளர் - 08
  • மூத்த தனியார் செயலாளர் - 04
  • தனி செயலாளர் - 15
  • மூத்த மேலாளர் - 02
  • மேலாளர் - 04
  • இணை மேலாளர் - 08

கல்வித் தகுதி : மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ, பி.இ, பி.டெக், எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 56 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேர்வு முறை : Deputation basis மற்றும் Short Term Contract basis அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.fssai.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.fssai.gov.in/upload/uploadfiles/files/Circular_Posts_Deputation_Contract_09_03_2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FSSAI Recruitment 2020: Apply Online For 83 various Post fssai.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+