சென்னையில் செயல்பட்டு வரும் மீன்பிடி அளவைத்தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் - 03
பணி மற்றும் பணியிட விபரம் -
- வலை பராமரிப்பாளர் - 02
- ஃபிட்டர் - 01
கல்வித் தகுதி
- 10-வது தேர்ச்சி
- ஐடிஐ
வயதுவரம்பு - 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்
- ரூ.5200 முதல் ரூ.20,200,
- தர ஊதியம் - ரூ.1800 முதல் ரூ.1900
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும், விருப்பமும் உடையோர் www.fsi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை
குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 நவம்பர் 27
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://fsi.gov.in/LATEST-WB-SITE/fsi-main-pg-frm.htm என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












