மத்திய அரசில் 4103 வேலை வாய்ப்புகள்..! நீங்க ரெடியா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4103 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய அரசில் 4103 வேலை வாய்ப்புகள்..! நீங்க ரெடியா?

நிர்வாகம் : இந்திய உணவுக் கழகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 4103

பணியிடம் : இந்தியா முழுவதும்

மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. வட மண்டலம் - 1999
2. தென் மண்டலம் - 540
3. கிழக்கு மண்டலம் - 538
4. மேற்கு மண்டலம் - 735
5. வட கிழக்கு மண்டலம் - 291

கல்வி மற்றும் இதர தகுதிகள் :

பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள், உணவு அறிவியல், உணவு விஞ்ஞானம், உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்தில் பி.டெக் முடித்தவர்கள், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு : 01.01.2019 தேதியின்படி 25 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்க கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.
  • மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.fci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.03.2019

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FCI Recruitment 2019 Apply Online 4,103 Job Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X