மத்திய அரசிற்கு உட்பட்ட திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் (FACT) காலியாக உள்ள Barge Master பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.25 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Barge Master
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 22 முதல் 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
கேரள உள்நாட்டு கப்பல் விதிகளின் கீழ் செல்லுபடியாகும் இரண்டாம் வகுப்பு முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Boat, Barge, Ship-களில் குறைந்தது 1 ஆண்டுகள் Master-ஆக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், கொச்சியின் உள்நாட்டு நீர் வழிகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஊதியம் : ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படித்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் செய்முறைத் தேர்வு மற்றும் தகுதித் திறன், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fact.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












