டிப்ளமோ முடித்தவரா நீங்க? மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிப்ளமோ முடித்தவரா நீங்க? மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்!

நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : டெக்னீசியன்

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:

  • மேற்கண்ட பணியிடத்திற்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma in Instrumentation Engineering தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், இன்டஸ்ட்ரிஸ் துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.fact.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fact.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FACT Recruitment 2021: Application invited for Technician Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X