10-வது தேர்ச்சியா? மத்திய அரசின் FACT நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Cook cum Bearer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Cook cum Bearer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு ரூ.18 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? மத்திய அரசின் FACT நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Cook cum Bearer

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Food Production /Cooking தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dy General Manager (HR)IR,
FEDO Building, The Fertilisers And Chemicals Travancore Limited,
Udyogamandal. PIN-683 501]

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.04.2021

மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.fact.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FACT Recruitment 2021: Application invited for Cook cum Bearer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+