மத்திய அரசிற்கு உட்பட்ட பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனதில் காலியாக உள்ள மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர், உதவியாளர் உள்ளிட்ட 122 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ்- திருவிதாங்கூர் (FACT)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 122
காலிப் பணியிடம் மற்றும் விபரங்கள்:
- Senior Manager (Design- Mechanical)- PCE - 01
- Senior Manager (Design-Electrical)- 02 UR
- Assistant Company Secretary - 01
- Deputy Manager (Finance)-01
- Assistant Manager (Finance) - 01
- Management Trainee (Chemical)- 09
- Management Trainee (Mechanical)- 01
- Management Trainee (Fire & Safety)- 02
- Management Trainee (Marketing)- 05
- Technician (Process)- 24
- Technician (Mechanical) -15
- Technician (Electrical) - 02
- Technician (Instrumentation)- 07
- Technician (Civil)- 04
- Draughtsman Kerala - 02
- Craftsman Fitter Cum Mechanic Kerala - 07
- Craftsman Instrumentation Kerala - 01
- Assistant General (Kerala, Karnataka, Andhra Pradesh) - 08
- Assistant Finance (Kerala) - 02
- Depot Assistant (Karnataka,Tamilnadu) - 02
- STENOGRAPHER (Kerala) - 02
- CANTEEN SUPERVISOR(Kerala) - 02
கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித் தனியாக கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டதாரி இளைஞர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 26 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். (துறைகளுககு ஏற்ப வயரு வரம்பு மாறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
Senior Manager (Design- Mechanical), Senior Manager (Design-Electrical), Assistant Company Secretary, Deputy Manager (Finance), Assistant Manager (Finance), Management Trainee (Chemical), Management Trainee (Mechanical), Management Trainee (Fire & Safety), Management Trainee (Marketing), Technician (Process) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1180
Technician (Mechanical), Technician (Electrical), Technician (Instrumentation), Technician (Civil), Draughtsman Kerala, Craftsman Fitter Cum Mechanic Kerala, Craftsman Instrumentation Kerala, Assistant General (Kerala, Karnataka, Andhra Pradesh), Assistant Finance (Kerala), Depot Assistant (Karnataka,Tamilnadu), STENOGRAPHER (Kerala), CANTEEN SUPERVISOR(Kerala) உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மூலமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.fact.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://fact.onlinereg.in/docs/Advertisement.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












