உரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு

பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள தள மேற்பார்வையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட் (FACT) என்னும் உரம் தயாரிப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள தள மேற்பார்வையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

உரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு

நிர்வாகம் : உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட் (FACT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தள மேற்பார்வையாளர்

மொத்த காலிப் பணியிடம் : 11

கல்வித் தகுதி : ஐ.டி.ஐ வரைவாளர் (சிவில்)

வயது வரம்பு : 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.frbl.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Manager (HR&ADMN) FRBL, Ambalamedu P.O, Kochi - 682303.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.08.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2019/FRBLNotification2318_03.08.2019.pdf?fbclid=IwAR21h1TEp2G-QOGIEMGg2japDv5_2l0WrfCs4mWYoG4uTSpS3AhuykwBPWA என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
FACT RCF Building Products Limited Recruitment 2019 for Site Supervisor Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+