எக்ஸிம் வங்கியில் 2018-19-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அட்மினிஸ்ரேட்டிவ் ஆபிசர் - 05
தகுதி: ஏதாவதொரு 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பொது பிரிவினர் 40க்குள்ளும், ஒபிசி பிரிவினர் 43க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23700- 42020.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிவினருக்கு ரூ.600. மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்கள் தகவர் அறியும் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2018
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்
2. அறிவிப்பு லிங்க்:
அதிகாரப்பூர்வ தளத்தில் இடது கைப்பக்கமாக கேரியர் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. விண்ணப்ப அறிவுரை:
விண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.
4. விண்ணப்பிக்கும் முறை:
கரண்ட் ஓபனிங் என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
5. விண்ணப்பம்:
கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முழுமையாக படித்த பின் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.


Click it and Unblock the Notifications












