எம்பிஏ பட்டதாரியா ? மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..!

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியான எக்சிம் வங்கி நாட்டின் ஏற்றுமதியினை ஊக்குவித்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும். நிறுவனங்களுக்குத் தலைமை முகவராகவும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி இறக்குமதி நிதியமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியினையும் இவ்வங்கி செய்து வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்பிஏ பட்டதாரியா ? மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு..!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம்)

காலிப் பணியிடம் : 20

பணி : மேலாண்மை பயிற்சி

கல்வித் தகுதி : எம்பிஏ, பட்டய கணக்குப் பிரிவு (CA)

வயது வரம்பு : 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

(அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)

ஊதியம் : ரூ.32,500

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.eximbankindia.in/Assets/pdf/careers/Management-Trainee-Oct2018.pdf

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600
  • எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100

விண்ணப்பிக்கும் முறை : https://www.eximbankindia.in/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 13 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 10 வரை மட்டுமே

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள https://www.eximbankindia.in/ அல்லது https://www.eximbankindia.in/Assets/pdf/careers/Management-Trainee-Oct2018.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

இந்த நடிகையுடன் டேட்டிங்க் போவீங்களா? - நறுக் பதிலளித்து வேலை வாங்கிய நபர்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    EXIM Bank Recruitment 2018: 20 vacancies for Management Trainee, apply before November 10
    இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more