கோடிங் எழுதுவதில் ஆர்வமிக்கவரா நீங்கள்? டெவலப்பர் ஜாப் வெய்ட்டிங்...

Posted By: Kani

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எவின்ஸ் டெக் நிறுவனத்தில் பல்வேறு பணிகள் காத்திருக்கின்றன. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

டிசைன்:

1. வெப் டிசைன்
2.மொபைல் யுஐ, யுஎக்ஸ்

வெப் டெவலப்மெண்ட்

1.பிஹச்பி டெவலப்பர்
2.ரூபி ஆன் ரெயில்ஸ் டெவலப்பர்
3.ஜாவா ஸ்கிரிப்ட் டெவலப்பர்
4.ஹச்டிஎம்எல் 5 டெவலப்பர்
5.புராஜெக்ட் மேனேஜர்(வெப்)

மைபைல் டெவலப்மெண்ட்:

1.போன் கேப் டெவலப்பர்
2.அயனிக் டெவலப்பர்
3.ஆண்ட்ராய்ட் டெவலப்பர்
4.ஐஒஎஸ் டெவலப்பர்

எஎஸ்பி டாட் நெட்:

1.சீனியர் டெவலப்பர் - எஎஸ்பி டாட் நெட்(எம்விசி)
2.டெவெலப்பர் - எஎஸ்பி டாட் நெட்(எம்விசி)

டெஸ்டிங்:

1.குவாலிட்டி அனலைஸ் (கியூஎ / கியூசி)

மார்கெட்டிங் & சேல்ஸ்:

1. பிஸ்னெஸ் டெவலப்மெண்ட் மேனேஜர்
2. மார்கெட்டிங் & சேல்ஸ் மேனேஜர் (அமெரிக்கா)

முன் அனுபவம் உள்ளவர்களும், இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். தனித்திறமைகளை பொறுத்து பணியிடம் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

மேல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு அந்தந்த பிரிவுகளின் நிபுணத்துவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது மேலும் முழுமையான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிடவும்.

English summary
evincetech invite application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia