ESIC 2021: ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Super Specialist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (ESIC) காலியாக உள்ள Super Specialist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2.40 லட்சம் மாதம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

ESIC 2021: ரூ.2.40 லட்சம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (ESIC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Super Specialist

மொத்த காலிப் பணியிடங்கள் : 07 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி :

MCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBBS மற்றும் MD / MS / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 28.12.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,00,000 முதல் ரூ.2,40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, 28.12.2021 தேதியன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம் : நேர்முகத் தேர்வின் போது விண்ணர்தாரர்களிடம் ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும்.

தேர்வு முறை :

  • சான்றிதழ் சரிபார்ப்பு - 28.12.2021 - காலை 9.30 முதல் 10.30 வரையில்
  • நேர்காணல் - 28.12.2021 காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.esic.nic.in அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Recruitment 2021: walk-in for Super Specialist Post at Chennai
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+