இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை! ரூ.1.60 லட்சம் ஊதியம் வழங்கும் மத்திய அரசு!

மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள காப்பீட்டு மருத்துவ அதிகாரி பணியிடத்தினை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

இஎஸ்ஐ-யில் கொட்டிக்கிடக்கும் வேலை! ரூ.1.60 லட்சம் ஊதியம் வழங்கும் மத்திய அரசு!

துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)

நிர்வாகம் : மத்திய அரசின் கீழ்

காலிப் பணியிடம் : 771

பணி : காப்பீட்டு மருத்துவ அதிகாரி

கல்வித் தகுதி : எம்பிபிஎஸ் (மருந்து மற்றும் அறுவை சிகிச்சை)

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு

சம்பளம் : ரூ.53,100 முதல் ரூ.1,67,800 வரையில்

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 500
  • எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.11.2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பத்தினைப் பெறவும் இஎஸ்ஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.esic.nic.in என்ற இணைய முகவரியை கிளிக் செய்யவும். அல்லது https://www.esic.nic.in/attachments/recruitmentfile/f8516daa3766aaa2501c69dfb87a6419.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கையும் கிளிக் செய்யலாம்.

பப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்! வெற்றி ரகசியம்..!பப்ஜி - உலகமே கொண்டாடும் தனி ஒருவன்! வெற்றி ரகசியம்..!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Recruitment 2018: Apply for Insurance Medical Officer posts on esic.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X