வேலை வேண்டுமா? அழைக்கிறது இஎஸ்ஐ!

By Kani

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ) யில் நிரப்பப்பட உள்ள ஜீனியர் ரெஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வேண்டுமா? அழைக்கிறது இஎஸ்ஐ!

 

பணியிடம்: கொல்கத்தா

பணி: ஜீனியர் ரெஸிஸ்டென்ட்

காலியிடங்கள்: 42

வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.67,700

தகுதி: மருத்துவத்தில் எம்எஸ்,எம்டி, பிஜி டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

ESIC Hospital & ODC (EZ),Diamond harbour road, Joka, kolkata 700104

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 06-06-2018

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Recruitment 2018: Apply For Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X