வேலை வேண்டுமா? அழைக்கிறது இஎஸ்ஐ!

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனமான இஎஸ்ஐயில் நிரப்பப்பட உள்ள ஜீனியர் ரெஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ) யில் நிரப்பப்பட உள்ள ஜீனியர் ரெஸிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வேண்டுமா? அழைக்கிறது இஎஸ்ஐ!

பணியிடம்: கொல்கத்தா

பணி: ஜீனியர் ரெஸிஸ்டென்ட்

காலியிடங்கள்: 42

வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.67,700

தகுதி: மருத்துவத்தில் எம்எஸ்,எம்டி, பிஜி டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

ESIC Hospital & ODC (EZ),Diamond harbour road, Joka, kolkata 700104

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 06-06-2018

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை!பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Recruitment 2018: Apply For Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X