இஎஸ்ஐ-யில் 46 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)-யில் காலியாக உள்ள 46 சீனியர் ரெஸிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)-யில் காலியாக உள்ள 46 சீனியர் ரெஸிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் அக்டோபர் 09ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

இஎஸ்ஐ-யில் 46 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!

பணி : சீனியர் ரெஸிஸ்டென்ட்

காலிப் பணியிடம் : 46

வயது வரம்பு : 37 வயதிற்குள்

கல்வித் தகுதி : மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ்

முன்அனுபவம் : தேவை

பணியிடம் : டில்லி

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 09

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 300 (எஸ்சி, எஸ்டி - ரூ.75)

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://www.esic.nic.in/

விண்ணப்பப் படிவம் குறித்த விபரங்களை அறிய : https://www.esic.nic.in/attachments/recruitmentfile/6a8cabe6549ae1ed017e0f307461be0f.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Recruitment 2018 For 46 Senior Doctors
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X