சென்னையிலேயே மத்திய அரசு வேலை- ஊதியம் ரூ.1.42 லட்சம்..!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள 111 பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

சென்னையிலேயே மத்திய அரசு வேலை- ஊதியம் ரூ.1.42 லட்சம்..!!

துறையின் பெயர் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம் (இஎஸ்ஐ)

நிர்வாகம் : மத்திய அரசின் கீழ்

காலிப் பணியிடம் : 111

பணியிடம் : சென்னை

பணி மற்றும் கல்வித் தகுதி : https://www.esic.nic.in/attachments/recruitmentfile/d41ac15ef39c1b35909e1abe92870cf9.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது.

வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.9,200 முதல் ரூ.1,42,400 வரையில் (பணிகளுக்கு ஏற்ப மாறுபடும்.)

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு : ரூ. 500
  • எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 22.12.2018

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.01.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பத்தினைப் பெறவும் இஎஸ்ஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.esic.nic.in என்ற இணைய முகவரியை கிளிக் செய்யவும். அல்லது https://www.esic.nic.in/recruitments என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ESIC Chennai Recruitment 2019 111 Staff Nurse Posts at www.esic.nic
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+