8, 10-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலைகள்!

ஈரோடு மாவட்டத்தில்‌ துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌ மற்றும்‌ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ செயல்பட்டு வரும்‌ கீழ்க்கண்ட திட்டங்களில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
8, 10-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் அரசு வேலைகள்!

நிர்வாகம் : ஈரோடு மாவட்டத்தில்‌ துணை இயக்குநர்‌, சுகாதாரப்பணிகள்‌ அலுவலகம்‌

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

 • Physiotherapist - 01
 • Ophthalmic Assistant - 01
 • Data Processing Assistant - 01
 • IT Coordinator - 01
 • Lab Attender - 01
 • Data Entry Operator - 01
 • Driver - 01
 • District Quality Consultant - 01

கல்வித் தகுதி :

 • Physiotherapist - BPT
 • Ophthalmic Assistant - Optometry பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Data Processing Assistant - BCA/MCA/B.Sc (CS) மற்றும் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • IT Coordinator - MCA/BE/B.Tech தேர்ச்சி பெற்று ஒரு வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • Lab Attender - 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Data Entry Operator - BCA/B.Sc (CS) மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Driver - 10-வது தேர்ச்சி பெற்று இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 • District Quality Consultant - Hospital Administration/Public Health/Health துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

 
 • Physiotherapist - ரூ.10,000
 • Ophthalmic Assistant - ரூ.10,500
 • Data Processing Assistant - ரூ.15,000
 • IT Coordinator - ரூ.16,500
 • Lab Attender - ரூ.5,500
 • Data Entry Operator - ரூ.10,000
 • Driver - ரூ.9,000
 • District Quality Consultant - ரூ.40,000

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரிலோ அல்லது விரைவு தபால்‌ (80960 9௦50) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பப் படிவங்களை ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ நேரில்‌ பெற்று கொள்ளலாம்‌.

விண்ணப்ப படிவத்துடன்‌ இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும்‌ சுயசான்றொப்பம்‌ செய்யப்பட்ட நகல்கள்‌ இணைத்து 20.10.2021 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்புகள் : இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானதாகும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
erode district health Society Recruitment 2021, Apply for DEO, Driver, Lab Attender & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X