சாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்!

சென்னையில் செயல்பட்டு வரும் ஈக்குவினிட்டி இந்தியா நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Kani

சென்னையில் செயல்பட்டு வரும் ஈக்குவினிட்டி இந்தியா நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்!

நிறுவனம்: ஈக்குவினிட்டி இந்தியா

பணி: டெஸ்ட் இன்ஜினியர், நெட்ஒர்க் சப்போர்ட், சாப்ட்வேர் டீம் லீட், ஐடி சப்போர்ட், வாய்ஸ், சிஸ்டம் இன்ஜினியர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: ஒவ்வெரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் திறமைகள் கேட்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் பணிகளுக்கான அடிப்படை திறனுடன், தற்போதைய டெக்னாலஜிகளை புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருப்பது கூடுதல் தகுதி.

பணியிடம்: சென்னை

நேர்முகத்தேர்வு தேதி: ஜூன்-12 முதல் 14 ஆம் தேதி வரை

நேரம்: காலை 11 மணி முதல்

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி:

Equiniti India,
Block 10, 8th Floor,
DLF IT Park, 1/124, Mt Poonamallee High Road,
Ramapuram, Chennai 600 089.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிப்பை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Equiniti India walk-in for Software Engineer - .Net
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+