12-வது தேர்ச்சியா? வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்க நிறுவனத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பில் உயிரியல் மற்றும் அறிவியல் பாடத்தினை முதன்மையாகக் கொண்டு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : Institute of Forest Genetics & Tree Breeding

மேலாண்மை : மத்திய அரசு

பணி : கள உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : 12-ம் வகுப்பில் உயிரியல் மற்றும் அறிவியல் பாடத்தினை முதன்மையாகக் கொண்டு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.13,500 முதல் ரூ.15,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ifgtbenvis.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 17.12.2020 ஆம் தேதி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ifgtbenvis.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ENVIS Recruitment 2020: Apply For Field Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X