ரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வேலை..! தகுதி என்ன தெரியுமா?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான "Engineering Project(India) Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிறப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான "Engineering Project(India) Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிறப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 5 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 22) கடைசி நாளாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.40 லட்சத்தில் மத்திய அரசில் வேலை..! தகுதி என்ன தெரியுமா?

நிர்வாகம் : Engineering Project(India) Limited

மேலாண்மை : மத்திய அரசு

பணி : உதவி மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி : சிஏ, சிஎம்ஏ, நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250.
  • எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://epi.gov.in/content/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://engineeringprojects.com/Recruitment/Advertisement_files/2Advertisemnet_Finance_01.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Engineering Projects India Ltd Recruitment 2019 Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+