இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) காலியாக உள்ள Assistant Senior Officers பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.42 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தேர்தல் ஆணையம் (ECI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Assistant Senior Officers
மொத்த காலிப் பணியிடங்கள் : 15
கல்வித் தகுதி :
இப்பணிக்கு அரசுத் துறைகளில் அல்லது அரசு நிறுவனங்களில் பணியாற்றி இருக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.44,900 முதல் அதிகபட்சம் ரூ.1,42,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் eci.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் eci.gov.in அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












