ELCOT Recruitment 2020: ரூ.1.87 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் வேலை! அழைக்கும் ELCOT நிறுவனம்!

தமிழக அரசின் கீர் செயல்பட்டு வரும் Electronics Corporation Of Tamilnadu Limited (ELCOT) எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு

தமிழக அரசின் கீர் செயல்பட்டு வரும் Electronics Corporation Of Tamilnadu Limited (ELCOT) எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாளர், இணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ELCOT Recruitment 2020: ரூ.1.87 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் வேலை! அழைக்கும் ELCOT நிறுவனம்!

நிர்வாகம் : Electronics Corporation Of Tamilnadu Limited (ELCOT)

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • மேலாளர் (நிதி மற்றும் கணக்கு) - 02
  • இணை மேலாளர் - 04
  • இணை மேலாளர் (சட்டப்பிரிவு) - 1

வயது வரம்பு :

1.1.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலாளர் பணியிடத்திற்கு பொது மற்றும், எஸ்.சி பிரிவினர் குறைந்தபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பொது பிரிவினர் அதிகபட்சமாக 45 வயதிற்கு உட்பட்டும், எஸ்.சி பிரிவினர் 50 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

இணை மேலாளர் பணியிடத்திற்கு 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • மேலாளர் பணியிடத்திற்கு - ரூ.59,300 முதல் ரூ.1,87,700 வரையில்
  • இணை மேலாளர் பணியிடத்திற்கு - ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.elcot.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து மார்ச் 13 ஆம் தேதிக்குள் கீழ்கண்ட விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Managing Director,
Electronics Corporation of Tamil Nadu Limited,
MHU Complex,II Floor,
692,Anna Salai, Nandanam, Chennai- 600 035.

ELCOT Recruitment 2020 முக்கிய நாட்கள்:

  • அறிவிப்பு வெளியான நாள் : 12 பிப்ரவரி 2020
  • விண்ணப்பம் தொடங்கிய நாள் : 12 பிப்ரவரி 2020
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11 மார்ச் 2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://elcot.in/index/ அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ELCOT Recruitment 2020 OUT: Application invite for Manager & Deputy Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+