தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கம்பெனி செகரட்டரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை
பணி: கம்பெனி செகரட்டரி
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 65 க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.68,727/-
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். மாநில நிலையிலான மேம்பாட்டு நிறுவனங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director,
Electronics Corporation of Tamil Nadu Limited MHU Complex, II Floor, 692, Anna Salai, Nandanam, Chennai - 600 035
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23-05-2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












