மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.15 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பொறியியல்
காலிப் பணியிடங்கள் : 96
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
- சிவில் - 13
- மெக்கானிக் - 31
- எலக்ட்ரிக்கல் - 17
- வெல்டர் - 14
- இன்ஸ்ருமென்டேஷன் - 14
- கிடங்கு - 04
- பாதுகாப்பு - 3
ஊதியம் : மாதம் ரூ.1,15,200 வரையில்
வயது வரம்பு : 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், வெல்டிங், இன்ஸ்ட்ருமென்டேஷன், வேர்கவுஸ், சேப்ட்டி உள்ளிட்ட ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.engineersindia.com என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்விற்கான அழைப்பு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019-20-02.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












