மத்திய அரசிற்கு கீழ் செயல்பட்டு வரும் இன்ஜினியரிங் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மனிதவள மேம்பாட்டு அதிகாரி மற்றும் மூத்த மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இன்ஜினியரிங் இந்தியா லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :-
- மனிதவள மேம்பாட்டு அதிகாரி : 02
- மூத்த மேலாளர் : 01
கல்வித் தகுதி :
- மனிதவள மேம்பாட்டு அதிகாரி - எம்பிஏ
- மூத்த மேலாளர் - எல்எல்பி (இளநிலை சட்டம்)
வயது வரம்பு :-
- மனிதவள மேம்பாட்டு அதிகாரி - 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மூத்த மேலாளர் - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.engineersindia.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.engineersindia.com/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications
