மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 235
பணி மற்றும் காலிப் பணியிட விவரம் :-
இணை மேலாளர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள் : 07
ஊதியம் : மாதம் ரூ. 70,000 முதல் ரூ.2,00,000 வரையில்
துணை மேலாளர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள் : 03
ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
வயது வரம்பு : 01.11.2019 தேதியின்படி 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பொறியாளர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள் : 105
ஊதியம் : மாதம் ரூ. 50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 01.11.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
துணை பொறியாளர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள் : 40
ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரையில்
தொழில்நுட்பவியலாளர்
காலியிடங்கள் : 02
ஊதியம் : மாதம் ரூ.21,500
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
துணை மேலாளர் (நிதி)
காலியிடங்கள் : 02
ஊதியம் : மாதம் ரூ. 70,000 முதல் ரூ.2,00,000 வரையில்
வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அலுவலர் (நிதி)
காலியிடங்கள் : 10
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவி அலுவலர் (நிதி)
காலியிடங்கள் : 07
ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரையில்
வயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவியாளர் (நிதி)
ஊதியம் : மாதம் ரூ.21,500
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
துணை மேலாளர் (Social) - 01
ஊதியம் : மாதம் ரூ.70000 - 200000
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (International Business) - 01
ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ1,80,000 வரையில்
வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அலுவலர் (International Business) - 01
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (CS) - 02
ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அலுவலர் (CS) - 01
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (Legal) - 02
ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அலுவலர் (HR) - 07
ஊதியம் : மாதம் ரூ. 50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவி அலுவலர் (HR) - 02
ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரையில்
வயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (IT) - 02
ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பொறியாளர் (IT) - 06
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அலுவலர் (Contracts) - 01
ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவி அலுவலர் (Contracts) - 05
ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரையில்
வயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் (PR) - 03
ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
வயது வரம்பு : 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அலுவலர் (PR) - 03
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவி அலுவலர் (Private Secretary) - 01
ஊதியம் : மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரையில்
வயது வரம்பு : 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவியாளர் (General)
காலியிடங்கள் : 15
ஊதியம் : மாதம் ரூ.21,500
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Data Entry Operators
காலியிடங்கள் : 04
ஊதியம் : மாதம் ரூ.20,500
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாகத் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.eeslindia.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினர் ரூ.1000, ஓபிசி பிரிவினர் ரூ. 500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.11.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.eeslindia.org என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Click it and Unblock the Notifications