தில்லி கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தில்லி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் யு.இ.இ மிஷன் கல்வி மையத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தில்லி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் யு.இ.இ மிஷன் கல்வி மையத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தில்லி கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : யு.இ.இ மிஷன் கல்வி மையம்

பணி : ஒருங்கிணைப்பாளர் (Cluster Resource Centre Co-ordinator)

மொத்த காலிப் பணியிடங்கள் : 162

ஊதியம் : மாதம் ரூ.40,000

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : கல்வியை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டம் பெற்று 5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : கல்வித்தகுதி, கற்பிக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.edudel.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.07.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.edudel.nic.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
EDUDEL Recruitment 2019, CRCC Vacancies, Apply online www.edudel.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+