ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அழைக்கும் கல்வி ஆலோசகர் இந்தியா நிறுவனம்!

மத்திய அரசிற்கு உட்பட்ட கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.60 லட்சம் வரையில் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்பிஏ, பி.இ, பிடெக் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அழைக்கும் கல்வி ஆலோசகர் இந்தியா நிறுவனம்!

நிர்வாகம் : கல்வி ஆலோசகர் இந்தியா லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : நிர்வாக இயக்குநர்

மொத்த காலிப்பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : எம்பிஏ, பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

52 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் : ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.edcilindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.edcilindia.co.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
EdCIL Recruitment 2020 Apply Online For Executive Director Post edcilindia.co.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+