மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 29) கடைசி நாளாகும்.

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : டிரேட்ஸ்மேன்
மொத்த காலிப் பணியிடம் : 50
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஐடிஐ
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,790 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://careers.ecil.co.in/app/Advt_18_2019.pdf
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ecil.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 29.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (இன்றே கடைசி தேதி)
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://careers.ecil.co.in/advt1819.php என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












