ஐடிஐ பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ பட்டதாரிகளுக்கு கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை!

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா

மொத்த காலிப் பணியிடம் : 400

இளநிலை ஆலோசகர் : 190

இளநிலை தொழில்நுட்ப அதிகாரி : 210

கல்வித் தகுதி:-

  • இளநிலை ஆலோசகர் : ஐடிஐ
  • இளநிலை தொழில்நுட்ப அதிகாரி : பி.இ, பி.டெக்

வயது வரம்பு:-

  • இளநிலை ஆலோசகர் : 28
  • இளநிலை தொழில்நுட்ப அதிகாரி : 30

சம்பளம்:-

  • இளநிலை ஆலோசகர் : ரூ.16,042
  • இளநிலை தொழில்நுட்ப அதிகாரி : ரூ. 19,188

விண்ணப்பிக்கும் முறை : www.ecil.co.in இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் வரும் நவம்பர் 06ம் தேதி முதல் 10ம் தேதிவரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2018 முதல் 10.11.2018

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்து அறியவும் http://www.ecil.co.in/jobs/ADVT_NO_39_2018.pdf அல்லது www.ecil.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ECIL Recruitment 2018 – Walk in for 400 JTO & Jr Consultant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+