ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Dental Officer, Clerk, Driver, Chowkidar, Female Attendant, House Keeping, Office In Charge, Gynecologists, Medical Specialist, Medical officer, Nursing Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Medical Officer - MBBS தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Dental Officer - BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician, Lab Assistant - B.Sc, Diploma (MLT) தேர்ச்சி பெற்று 3 வருடம் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Pharmacist - B.Pharm, D.Pharm தேர்ச்சி பெற்று 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Officer-In-Charge - இராணுவத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஓட்டுநர் - 8-வது தேர்ச்சி பெற்று இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Chowkidar - 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Female Attendan, Safaiwala - தமிழில், நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Clerk - ஏதேனும் ஓர் பட்டம் பெற்றவர்கள் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,800 முதல் ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://echs.gov.in எனும் தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 12.01.2022 மற்றும் 15.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://echs.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
echs recruitment 2022: Application invited for Dental Officer, Clerk, Driver & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X